
Ingredients :
Raw rice - 4 cups.
Black Gram - 1 cups.
Salt - 2 tsp.
Milk - 1/4 cups.
Cooking soda - 3 pinches.
Oil - for deep fry.
Method :
- Soak rice and black gram dhal together for 2 hours. - Grind to smooth paste. - Add salt, milk and cooking soda. - Dilute to Dosa batter with enough water. - Pour oil in deep curved pan. - Keep in medium flame and pour with a small ladle. - Turnover when it is still white in colour. Do not fry till crisp. - Can be served with onion or tomato chutney.
தேவையானா பொருள் :
ஐ.ஆர்.20 பச்சரிசி - 800 கிராம்.( 4 கப் )
உளுந்தம்பருப்பு - 200 கிராம். ( 1 கப் )
பால் - 1/4 கப் ( 50 ml ).
டேபிள் சாலட் - 2 tsp.
சோடா மாவு - 3 சிட்டிகை.
ரிபண்டு எண்ணெய் - தேவைக்கு ஏற்ப.
செய்முறை :-
அரிசியையும், உளுந்தும் பருப்பையும் கழுவி 2 மணி நேரம் ஒன்றாக கலந்து ஊறவைக்கவும். பின்னர் நன்றாக ஆட்டிக்கொள்ளவும். உப்பு, பால்,சோடா மாவு சேர்த்து நன்றாக கலக்கிகொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் ஏந்தலான கரண்டியை கொண்டு பணியாரமாக ஊற்றி ஒரு புறம் கிளம்பி கரை கூடி வந்ததும் மறுபுறம் திருப்பி விட்டு உடனே எடுத்து விடவும். இத்துடன் தக்காளி அல்லது வெங்காய சட்னியுடன் பரிமாறினால் நன்றாக இருக்கும்.
Recipe : Vellai Paniyaram ( English & Tamil )
Labels: Vellai Paniyaram
